Lesson – 1 Soft Skills – பாடம் 1- could you please use.


Today, we shall see the Usage of ‘could you please’, in spoken English. ‘ Could you please ‘ means can you do this, plea
இன்று நாம் ஆங்கிலத்தில் ‘could you please’ என்பதன் பயன்பாட்டைப் பார்ப்போம், could you please ‘ என்றால் தயவுசெய்து இதைச் செய்ய முடியுமா?

  1. Could you please give me some water?
    தயவுசெய்து எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுக்க முடியுமா?
  2. Could you please come tomorrow, because today I am busy.
    இன்று நான் பிஸியாக இருப்பதால், தயவுசெய்து நாளை வர முடியுமா?
  3. Could you please show me your ID card.
    தயவுசெய்து உங்கள் அடையாள அட்டையைக் காட்ட முடியுமா?
  4. Could you please tell me where the Bus stop is?
    தயவுசெய்து பேருந்து நிறுத்தம் எங்கே என்று சொல்ல முடியுமா?
  5. Could you please help me lift this box?
    இந்தப் பெட்டியைத் தூக்க எனக்கு உதவ முடியுமா?
  6. Could you please repeat what you said?
    நீங்கள் சொன்னதை மீண்டும் சொல்ல முடியுமா?
  7. Could you please lend me your pen?
    தயவுசெய்து உங்கள் பேனாவை எனக்குக் கொடுக்க முடியுமா?
  8. Could you please wait for a moment?
    தயவுசெய்து ஒரு கணம் காத்திருக்க முடியுமா?
  9. Could you please close the window?
    தயவுசெய்து ஜன்னலை மூட முடியுமா?
  10. Could you please show me the Manager’s office?
    தயவுசெய்து மேலாளரின் அலுவலகத்தைக் காட்ட முடியுமா?

Clinical English – Lesson 1

🔹 Welcoming and Greeting the Patient. நோயாளியை வரவேற்று வாழ்த்துதல்

“Good morning/afternoon. How can I help you today?” “காலை வணக்கம்/மதிய வணக்கம். இன்று நான் உங்களுக்கு எப்படி உதவலாம்?”

“Please have a seat.” “தயவு செய்து உட்காருங்கள்.”

“What brings you in today?” உங்கள் வருகையின் நோக்கத்தை எனக்கு சொல்லுங்கள்

“How are you feeling today?” “நீங்கள் இன்று எப்படி உணர்கிறீர்கள்?”

🔹 Taking Patient History – நோயாளியின் மருத்துவ வரலாற்றை பெறுதல்

“Can you tell me your symptoms?” “உங்கள் அறிகுறிகளை சொல்ல முடியுமா?”

“When did this start?” “இது எப்போது தொடங்கியது?”

“Is the pain continues or goes and comes?” “வலி தொடர்ந்து இருக்கிறதா அல்லது போய் போய் வருகிறதா?”

“Are you taking any medicines now?” “நீங்கள் இப்போது ஏதேனும் மருந்துகள் எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா?”

“Do you have any aches and pains?” “உங்களுக்கு ஏதாவது வலி அல்லது உடல்வலி இருக்கிறதா?”

“Do you have a family history of this condition?” இந்த நிலைக்கு உங்கள் குடும்பத்தில் முன் வரலாறு உள்ளதா?”

“Have you had this problem before?” இந்த பிரச்சனை உங்களுக்கு முன்பு ஏற்பட்டதா?”