Lesson 4
A. Introducing oneself. தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறது.
Hello, I am Jack, I am here to attend an interview. Hello ,நான் ஜாக், நான் ஒரு நேர்காணலில் கலந்து கொள்ள வந்துள்ளேன்.
Where are you from? நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
I am from New Delhi. நான் புது தில்லியைச் சேர்ந்தவன்.
Where do you live in New Delhi நீங்கள் புது தில்லியில் எங்கு வசிக்கிறீர்கள்?
I live in Parliament square. நான் Parliament squareல் வசிக்கிறேன்.
B. What brings you here, or, Why did you come to Chennai?
நீங்க ஏன் சென்னைக்கு வந்தீங்க? Or அல்லது
I am on holiday. நான் விடுமுறையில் இருக்கிறேன்
I am on business. நான் வியாபாரம் செய்கிறேன.
I work here. நான் இங்கே வேலை செய்கிறேன்
I study here. நான் இங்கு படிக்கிறேன்.
I came to see my friend. நான் என் நண்பனைப் பார்க்க வந்தேன்.
C. How long are you planning to stay in Chennai?
நீங்கள் சென்னையில் எவ்வளவு காலம் தங்க திட்டமிட்டுள்ளீர்கள்?
Until August. ஆகஸ்ட் வரை
A few weeks.சில வாரங்கள். Just three days. மூன்று நாட்கள் மட்டுமே.
I am not sure. எனக்கு உறுதியாகத் தெரியவில்ல
D. What do you like about Chennai?
சென்னையில் உங்களுக்கு என்ன பிடிக்கும்?
I like Chennai food.
எனக்கு சென்னை உணவு ரொம்பப் பிடிக்கும்.
I like Chennai beaches.
எனக்கு சென்னை கடற்கரைகள் பிடிக்கும்.
I like People. எனக்கு மக்களைப் பிடிக்கும்.
E. Where do you stay in Chennai? நீங்க சென்னையில் எங்கே தங்கியிருக்கீங்க?
I stay at YMCA. நான் YMCA-வில் தங்குகிறேன
F. Who do you live with? நீங்கள் யாருடன் வசிக்கிறீர்கள்
I live with, my uncle. நான் என் மாமாவுடன் வசிக்கிறேன்
I live with, my relatives. நான் என் உறவினர்களுடன் வசிக்கிறேன்.
I live with my, friend. நான் என் நண்பனுடன் வசிக்கிறேன்.
I live on my own. நான் தனியாக வசிக்கிற
I share my room with two others. நான் என் அறையை வேறு இரண்டு பேருடன் பகிர்ந்து கொள்கிறேன்.
End of Lesson 2
Lesson 3 பாடம் 3
A. Warm and friendly greeting phrases to use when reconnecting with a friend after a long time.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நண்பருடன் மீண்டும் இணையும்போது பயன்படுத்த அன்பான மற்றும் நட்பு வாழ்த்து சொற்றொடர்கள்.
- Wow, it has been ages! How have you been? உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு எப்படி இருக்கிற.
- It’s so good to see you again! I have missed you. உங்களை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது! நான். உன்னை மிகவும் மிஸ் பண்ணினேன்.
- Long time no see! How have you been? உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு எப்படி இருக்கிற
- I can’t believe it’s you! What a nice surprise. நீங்கதான்னு நம்பவே முடியல! என்ன ஒரு நல்ல ஆச்சரியம்.
B. Expressions of surprise when you unexpectedly see a friend.
எதிர்பாராத விதமாக ஒரு நண்பரைப் பார்க்கும்போது ஏற்படும் ஆச்சரியத்தின் வெளிப்பாடுகள். - Oh my gosh, is that you? I can’t believe it! ஐயோ, அது நீங்களா? என்னால நம்பவே முடியல!
- What a surprise! I wasn’t expecting you here! என்ன ஒரு ஆச்சரியம்! நான் உன்னை இங்கே, எதிர்பார்க்கவில்லை.
- This is such a pleasant shock! இது ரொம்பவே இனிமையான அதிர்ச்சி!
- Wow, look who it is! What a surprise! ஐயோ, யாருன்னு பாரு! என்ன ஆச்சரியம்!
C. These expressions are casual and great for starting a conversation with someone who seems familiar.
இந்த சொற்றொடர்கள் பரிச்சயமான ஒருவருடன் உரையாடலைத் தொடங்குவதற்கு சிறந்தவை. - Don’t I know you from somewhere? உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி தோண்டுது.
- Haven’t we met before? முன்னாடி நம்பு எங்கேயோ சந்திச்ச மாதிரி இருக்கு.
- You look really familia, I think we have met before? நீங்க ரொம்பவே பரிச்சயமா இருக்கீங்க, நாம்
முன்னமே சந்திச்சிருக்கோம்னு நினைக்கிறேன்? - I feel like we’ve met somewhere before. நாம் முன்பு எங்கோ சந்தித்தது போல் உணர்கிறேன்.
- Is it the first time I am seeing you? நான் உன்னைப் பார்ப்பது இதுவே முதல் முறையா?
- Is it the first time we are meeting? நாம இப்போதான் முதல் தடவையா சந்திக்கிறோமா?
D. Phrases to greet someone after a journey.
பயணத்திற்குப் பிறகு ஒருவரை வாழ்த்துவதற்கான சொற்றொடர்கள். - Welcome back! How was your trip? 1. மீண்டும் வருக! உங்கள் பயணம் எப்படி இருந்தது?
- It’s great to see you again! How was the journey? உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி! பயணம் எப்படி இருந்தது?
- You are back! I hope the trip was nice. நீங்க திரும்பி வந்துட்டீங்க! பயணம் நல்லா இருந்திருக்கும்னு நம்புறேன்.
- Welcome home! Tell me all about your travels. வீட்டிற்கு வருக! உங்கள் பயணங்களைப் பற்றி எல்லாம் சொல்லுங்கள்.
- Glad, you made it back safely. How was everything? மகிழ்ச்சி, நீங்கள் பாதுகாப்பாக திரும்பி வந்தீர்கள். எல்லாம் எப்படி இருந்தது?
- We missed you a lot. நாங்கள் உங்களை மிகவும் மிஸ் செய்தோம்.
- Was your trip nice? உங்கள் பயணம் நன்றாக இருந்ததா?
- It was so boring without you. நீங்கள் இல்லாமல் மிகவும்
சலிப்பாக இருந்தது.
Note, The above phrases can also be used in many others situations.
குறிப்பு, 1. மேற்கண்ட சொற்றொடர்களை பல சூழ்நிலைகளிலும் பயன்படுத்தலாம்.Repeat the above phrases till you get familiarized.மேலே உள்ள சொற்றொடர்களை நீங்கள் நன்கு புரிந்துகொள்ளும் வரை சொல்லுங்கள்.
LESSON 2
Enquiry on Phone
தொலைபேசியில் விசாரணை.
Good morning, Crescent Hospital. How may I help you?
காலை வணக்கம், கிரசென்ட் மருத்துவமனை,
நான் உங்களுக்கு எப்படி உதவுவது ?
Good morning this is Ramesh Calling from Annanagar.
காலை வணக்கம், நான் அண்ணாநகரிலிருந்து ரமேஷ் பேசுகிறேன்.
I would like to have an appointment with Dr. Ahmed today evening?
இன்று மாலை டாக்டர் அகமது வுடன் எனக்கு ஒரு சந்திப்பு வேண்டும்?
Can I see Dr. Moorthy this evening?
இன்று மாலை டாக்டர் மூர்த்தியைப் பார்க்கலாமா?
Can I have an Appointment with Dr. Shanti tomorrow morning?
நாளை காலை டாக்டர் சாந்தியுடன் எனக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைக்குமா?
Is Dr. Ravi available for consultation today?
இன்று டாக்டர் ரவி ஆலோசனைக்கு வருவாரா?
What time he visits the hospital?
அவர் எத்தனை மணிக்கு மருத்துவமனைக்கு வருகிறார்?
May I know at what time Dr. Raynal comes to the Hospital?
டாக்டர் ரெய்னல் மருத்துவமனைக்கு எத்தனை மணிக்கு வருவார் என்று, நான் அறிய முடியுமா??
I want to see Dr. Raynal.
நான் டாக்டர் ரெய்னாலைப் பார்க்க விரும்புகிறேன்.
Answer to Enquiry on phone:
தொலைபேசியில் கேட்ட கேள்விக்கு பதில்:
Hold on a moment please, I will check and tell you,
தயவுசெய்து ஒரு கணம் பொறுங்கள், நான் சரிபார்த்து உங்களுக்குத் தெரிவிக்கிறேன்,
After a few seconds.
சில வினாடிகள் கழித்து.
Yes, you can see the doctor today.
Yes, நீங்க இன்று மாலை டாக்டரைப் பாக்கலாம்.
Yes Sir, Dr. Moorthy is available for consultation from 7 to 9 in the evening.
ஆமாம் டாக்டர் மூர்த்தி மாலை 7 மணி முதல் 9 மணி வரை ஆலோசனைக்குக் இருப்பார்.
Yes, madam you can see Dr. Shanti from 5 to 7 in the evening.
ஆமா மேடம், நீங்க டாக்டர் சாந்தியை மாலை 5 மணில இருந்து 7 மணி வரைக்கும் பார்க்கலாம்.
Shall I book your appointment?
நான் உங்க அப்பாயின்ட்மென்ட்டை பதிவு செய்யட்டுமா?
Yes Please
ஆமா, தயவுசெய்து செய்யுங்கள்
Thank you
நன்றி
You are welcome.
நீங்கள் வரவேற்கப்படுகிறீர்களRequesting an Appointment (Semi-Formal)
Anjuman Community College – Spoken English Training
Lesson 1, பாடம் 1
Section A, Being in a Place or location. ஒரு இடத்தில் இருப்பது
- I am in the shop. நான் கடையில் இருக்கிறேன்.
- I am in the school. நான் பள்ளியில் இருக்கிறேன்.
- I am in the shower. நான் குளித்துக்கொண்டிருக்கிறேன்
- I am in the office. நான் அலுவலகத்தில் இருக்கிறேன்.
- I am in home. நான் வீட்டில் இருக்கிறேன்.
.We can Use ‘at’ in place of ‘in’. ‘in’ க்கு பதிலாக ‘at’ ஐப் பயன்படுத்தலாம்.
1. I am at the shopping mall. நான் ஷாப்பிங் மாலில் இருக்கிறேன்.
2. I am in the City’s. நான் City Centre ஷாப்பிங் மாலில் இருக்கிறேன்.
3. I am at the Khan’s. நான் கானின் வீட்டிலோ அல்லது கானின் கடையிலோ
இருக்கிறேன்.
4. I am at my friend’s. நான் என் நண்பரிடம் இருக்கிறேன்
5. I am at Priya’s. நான் பிரிய இடம் இருக்கிறேன்.
6. I am at my Uncle’s. நான் என் மாமா வீட்டில் இருக்கிறேன்.
7. I am at the Grocery. நான் மளிகைக் கடையில் அல்லது நான் காய்கறி கடையில்
இருக்கிறேன்.
8. I am at the Barber’s. நான் முடிதிருத்தும் கடையில் இருக்கிறேன்.
9. I am at the Butcher’s. . நான் கசாப்புக் கடையில் இருக்கிறேன்.
10. I am at the Doctor’s. நான் மருத்துவரின் மருத்துவமனையில் இருக்கிறேன்.
11. I am on the Phone. நான் போனில் பேசிக்கொண்டிருக்கிறேன்.
12. I am on the Computer. நான் கணினியில் வேலை செய்கிறேன்.
13. I am at work. நான் என் வேலை செய்யும் இடத்தில் வேலையைச் செய்கிறேன்.
14. I am on a bus. நான் ஒரு பேருந்தில் இருக்கிறேன்.
15. Get down at the next bus stop. அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்குங்கள்.
15. I am on board plane. நான் விமானத்தில் இருக்கிறேன்.
17. Board the bus Number 15 to reach the airport. விமான நிலையத்தை செல்ல பேருந்து
எண் 1 இல் ஏறுங்கள்.
Section B.
1.I am good at drawing. எனக்கு நன்றாக வரையத் தெரியும்.
2. I am good at car driving. எனக்கு கார் ஓட்ட நல்லா தெரியும்.
3. I am good at cycling. எனக்கு சைக்கிள் ஓட்டுவது நன்றாகத் தெரியும்.
Section C.
1. I am getting a headache. எனக்கு தலைவலி வருது போல இருக்கு.
2. My brother is getting married. என் தம்பிக்கு கல்யாணம் ஆகப்போகுது.
3. My brother is getting a new car. என் தம்பிக்கு புது கார் வரப்போகுது.
4. I am getting nervous. எனக்கு பதட்டமாக இருக்கிறது.
5. I am getting cold. எனக்கு சளி பிடிக்குது.
Section D.
1. I have a headache. எனக்கு தலைவலி இருக்கு.
1. I have a nice cat. என்கிட்ட ஒரு நல்ல பூனை இருக்கு.
2. I have an exam tomorrow. நாளை எனக்கு பரீட்சை இருக்கு.
3. I have Spoken English class at 7 p.m. today. எனக்கு இன்று மாலை 7 மணிக்கு ஸ்போக்கன்
இங்கிலீஷ் வகுப்பு இருக்கிறது.
Section E.
1. I don’t have school today. எனக்கு இன்று பள்ளி இல்லை.
2. I don’t have a headache but I have cold. எனக்கு தலைவலி இல்லை, ஆனால் ஜலதோஷம்
இருக்கு.
3. I don’t have a bike. எனக்கு Bike இல்லை.
4. We don’t have an AC at our home. எங்கள் வீட்டில் ஏசி இல்லை.
பாடத்தைத் தொடர்ந்து கேட்க ஆடியோ Button அழுத்தவும்.
Part 2, Section F.
1. I used to read stories when I was a small boy. நான் குழந்தையாக இருந்தபோது
எனக்கு கதையை புத்தகம் படிக்க பழக்கம் இருந்தது.
2. I used to eat chocolates, when I was studying in the school. நான் பள்ளியில் படிக்கும் போது
சாக்லேட் சாப்பிட் பழக்கம் இருந்தது.
3. I used to get up at 5 a.m. when I was studying in a college. நான் காலேஜ்ல படிக்கும் போது
எனக்கு காலைல 5:00 மணிக்கு எழுந்துற பழக்கம் இருந்தது.
4. My father used to read news paper, he was in job. என் அப்பா வேலை செய்யும் போது
செய்தித்தாள் படிக்கும் பழக்கம் இருந்தது
5. My brother used to take coffee, before his marriage, now he takes tea. என் தம்பிக்கு
திருமணத்திற்கு முன்பு காபி குடிக்கும் பழக்கம் இருந்தது, இப்போது அவன் டீ
குடிக்கிறான்.
Section G.
1. I am no used to taking eggs. எனக்கு முட்டை சாப்பிட பழக்கம் இல்லை.
2. He is not used to eating meat. அவருக்கு இறைச்சி சாப்பிட்டுப் பழக்கமில்லை.
3. We are not used to eating rice. நமக்கு அரிசி சாப்பிட்டு பழக்கமில்லை.
4. They are not used to drinking cold water. அவர்கள்க்கு குளிர்ந்த நீரைக் குடிக்கப்
பழக்கமில்லை.
5. I am not used to working till 9 p.m. எனக்கு நைட்டு 9:00 மணி வரை முழிக்க பழக்கம்
இல்லை
6. He is not used to speaking Hindi
அவருக்கு இந்தி பேசிப் பழக்கமில்லை.
Section H, have to அவசியம்.
1. we have to wrire exam in July. நாங்கள் ஜூலை மாதம் தேர்வு எழுத வேண்டும்.
2. We have to go to college every day. நாங்கள் தினமும் கல்லூரிக்குச் செல்ல வேண்டும்.
3. Muslims have to pray Five time daily. முஸ்லிம்கள் தினமும் ஐந்து வேளை தொழ
வேண்டும்.
4. Rich Muslims have to Pay Zakat to the poor. பணக்கார முஸ்லிம்கள் ஏழைகளுக் அவசியம்
ஜக்காத் கொடுத்து ஆகணும்.
Introduction to English, Developing Confidence is the key to English Fluency