Welcome to EwayLearn   Click to listen highlighted text! Welcome to EwayLearn

Welcome to Sontrust Daily English online.
Click the audio button to listen to the lesson.
பாடத்தை கேட்க ஆடியோ பட்டனை கிளிக் செய்யவும்.

Lesson 9. பாடம் 9.

பாடம்  How often.

1. How often do you go to the Park

1. நீங்கள் எவ்வளவு அடிக்கடி பூங்காவிற்கு செல்கிறீர்கள்

2. I go to the park everyday.

2. நான் தினமும் பூங்காவிற்கு செல்கிறேன்

3. I go to the park very often.

நான் அடிக்கடி பூங்காவிற்கு  செல்வேன்.

3. I go to the park on holidays.

நான் விடுமுறை நாட்களில் பூங்காவிற்கு  செல்வேன்.

4. I go to the Park sometimes.

4. நான் எப்போதாவது பூங்காவிற்கு செல்வேன்.

5. How often do you have tea?

5. நீங்கள் எவ்வளவு அடிக்கடி டீ குடிப்பீர்கள்?

6. I have tea every one hour.

6. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பிறகு நான் தேநீர் அருந்துவேன்.

7. I don’t have tea at all.

7. நான் தேநீர் அருந்தவே இல்லை.

8. I have tea in the morning and evening.

8. நான் காலையிலும் மாலையிலும் தேநீர் அருந்துவேன்

பாடம் When do you?

9. When do you watch television?  

9. நீங்கள் எப்போது தொலைக்காட்சி பார்ப்பீர்கள்?

10. I watch television in the evenings

10. நான் மாலையில் தொலைக்காட்சி பார்ப்பேன்

11. When do you have lunch?  

11. நீங்கள் எப்போது மதிய உணவு சாப்பிடுவீர்கள்?

12. I have lunch around 1 p.m.

12. நான் மதியம் 1 மணியளவில் மதிய உணவு சாப்பிடுகிறேன்.

13. When do you go to the market?  

13. நீங்கள் எப்போது சந்தைக்கு செல்வீர்கள்?

14. I go to the market everyday. 

14. நான் தினமும் சந்தைக்கு செல்வேன்.

15. I go to the market on Sundays .

15. நான் ஞாயிற்றுக்கிழமை சந்தைக்கு செல்வேன்.

16. I don’t go to the market.  I buy things online

16. நான் சந்தைக்குச் செல்வதில்லை, ஆன்லைனில் பொருட்களை வாங்குகிறேன்

Lesson 3,  பாடம் 3 want to பயன்பாடு

 1.I want to go to school

1. நான் பள்ளிக்குச் செல்ல விரும்புகிறேன்.

2. I don’t want to go to market.

2. நான் சந்தைக்கு செல்ல விரும்பவில்லை.

3. I want to go to play ground.

3. நான் விளையாட்டு மைதானத்திற்கு செல்ல விரும்புகிறேன்.

4. I don’t want to go to cinema.

4. நான் சினிமாவுக்குப் போக விரும்பவில்லை.

 5. I want to go to College but I don’t want to go to park.

5. நான் காலேஜ்  செல்ல விரும்புகிறேன் ஆனால் பார்க்கிங் போக விருப்பம் இல்லை

6. I want to go to office but I don’t want to go to bank

6. நான் அலுவலகத்திற்கு செல்ல விரும்புகிறேன் ஆனால் வங்கிக்கு செல்ல விரும்பவில்லை

Lesson – 2, 24 March 2024

1. I am thirsty I want some water.

1. எனக்கு தாகமாக இருக்கிறது கொஞ்சம் தண்ணீர் வேண்டும்.

2. I am hungry I want food.  

2. எனக்கு பசியாக இருக்கிறது எனக்கு உணவு வேண்டும்

3. I am tired I want to sleep.

3. நான் சோர்வாக இருக்கிறேன், நான் தூங்க விரும்புகிறேன்

4. I am tired I want to rest.

4. நான் சோர்வாக இருக்கிறேன் நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன்

5. Shall I go to play?

5. நான் விளையாட போகட்டுமா?

6. Shall I go to park?

6. நான் பூங்காவிற்கு செல்லவா?

Lesson 1 பாடம் 1.

Lesson 1 பாடம் 1.
1.I want some water.
1.எனக்கு கொஞ்சம் தண்ணீர் வேண்டும்.
2.I want some biscuits.
2.எனக்கு கொஞ்சம் பிஸ்கட் வேண்டும்.
3.I want a Pencil.
3.எனக்கு ஒரு பென்சில் வேண்டும்.
4. want to sleep.
4.நான் தூங்க விரும்புகிறேன்.
5. I want to eat lunch.
5.நான் மதிய உணவு சாப்பிட விரும்புகிறேன்.

Click to listen highlighted text!